முக்கிய செய்திகள்

நெல் ஜெயராமன் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கும், வேளாண்துறைக்கும் பேரிழப்பு என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் நெல் ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வேளாண் பெருங்குடி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.