முக்கிய செய்திகள்

நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது


நெல்லையில் போலீசாரால் தேடப்பட்டுவந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது செய்யப்பட்டர். தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராக்கெட் ராஜா வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.