முக்கிய செய்திகள்

நெல்லை, குமரி மாவட்ட அதிமுக செயலர்கள் நியமனம்..


அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் ;

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலராக அசோக் என்பவரும், குமரி மேற்கு மாவட்ட செயலராக ஜான் தங்கமும், திருநெல்வேலி மாநர் மாவட்ட செயலராக தச்சை என்.கணேசராஜவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலர் பொறுப்பில் இருந்த எம்.பி., விஜயகுமார், அப்பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.