கொல்கத்தாவில் நேதாஜி சிலை சேதம்.. May 3, 2018 admin scroller, slider, top news, இந்தியா 0 மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நற்கேள்டங்கா பகுதியில் நேற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் நேதாஜி சிலை