டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் படி 3 முதல் 6 வயது 9 வரை மழலையர் குழந்தைகளுக்கு புதிய கல்விக் கொள்கை வழி செய்கிறது. 18 வயது வரை கட்டாயக் கல்வி வழங்க வகை செய்துள்ளது.
பாடதிட்டத்தில் பல பிரிவுகள் சேர்க்கப்பட்டள்ளன. இன்று மாலை புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு வெளியாகவுள்ளது.