முக்கிய செய்திகள்

உ.பி. ரேபரேலி அருகே ரயில் தடம்புரண்டது: மூன்று பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி அருகே ஃபராக்கா விரைவு ரயில் தடம்புரண்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஃபராக்கா விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சம்பவ இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

New Farakka Express derails near Raebareli : 3 Dead