முக்கிய செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை..


அந்தமானுக்கு தெற்கே வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடதமிழகம் 4 நாட்களில் நோக்கி வரவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.