முக்கிய செய்திகள்

புதுக்கவிதை — : ஜெயந்தன் சந்திரசேகரன்…

புதுக்கவிதை — : ஜெயந்தன் சந்திரசேகரன்…

“நீ சந்திக்காத அவமானங்களையா நான் சந்தித்துவிடப்போகிறேன்

நீ பார்க்காத ஒடுக்குமுறையை நான் பார்க்கப் போகிறேன்

நீ போகாதமூலவிக்கிரத்திற்ககா நான் போய்விடப் போகிறேன்

பாம்பின் கண்களுக்கு எலி என்ன,முயல் என்ன..

தாழ்ந்தவன் என்ன, இடைப்பட்டவன் என்ன…

நான் அடிமை என்றால்…

நீ யார் !…”

 

ஜெயந்தன் சந்திரசேகரன்