சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்ந்து 915.50 ரூபாயைக் கடந்தது. ஒரே ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாய் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது