முக்கிய செய்திகள்

பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன்..


சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப்படுகின்றன என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் சமூக பணிகள் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.