”ஒன்றிணைவோம் வா” புதிய இணையதளம் தொடங்கியது திமுக..

காணொலி காட்சி மூலம் 200 திமுக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு”ஒன்றிணைவோம் வா” என்ற முழக்கத்தை முன்வைத்து புதிய இணையதளத்தை திமுக தொடங்கி உள்ளது.

இதன்படி 9073090730 என்ற உதவி எண்களை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்