முக்கிய செய்திகள்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோ, கைப்பேசி செயலி முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

அதிமுகவிற்கு என பிரத்யோக செய்தி தொலைக்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

விழாவில் துணை முதல்வர்ஓ.பன்னீர் செல்வம்,அதிமுக அவைத் தலைவர்  இ.மதுசூதனன்  உட்பட அமைச்சர்கள்,அதிமுக தலைவர்கள் பங்கேற்றனர்.
அம்மா அவர்களின் புகழையும், கழக அரசின் சாதனைகளையும் உலகெங்கிலும் கொண்டு சேர்க்கும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோ,

கைப்பேசி செயலி மற்றும் வலைதளம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.