நீலகிரி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்..

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை மறு உத்தரவு வரும் வரை இடமாற்றம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

யானை வழித்தடத்தை மீட்பதில் தீவிர கவனம் செலுத்தி வருமதால் அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு யானை வழித்தடம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவத்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிரட்டல் ?…

திமுக சார்பில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்..

Recent Posts