முக்கிய செய்திகள்

நிர்மலா தேவி விவகாரம் :சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை

 


பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணை முடிந்து ஆளுநரிடம் மட்டுமே அறிக்கையை  சந்தானம் குழு சமர்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.