முக்கிய செய்திகள்

நிர்மலா சீதாராமனுக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு சுப்பிரமணிய சுவாமி புகார் கடிதம்..


மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் கடிதம் எழுதியுள்ளார். சோஃபியான் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் பெற சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.