முக்கிய செய்திகள்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கமல் கண்டனம்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த இயலாது என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் கமல் கூறியுள்ளார்.