முக்கிய செய்திகள்

ஜெயலலிதாவாக நடிக்கும் நித்யா மேனனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பா் 5ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.