நிவர் புயல் காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை புயல் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. கடலூரிர் இருந்து 240 கி.மீ. தொலைவில் நிவர் புயல் நிலை கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.
