
வங்க கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் தீவிர புயலான மாறி தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலுக்கு நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். நிவர் புயல் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.