மனைவியின் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

மனைவியின் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும், .

ஐபிசி-பிரிவு 375-ன் கீழ் வழங்கப்படும் விதிவிலக்கின் படி, ஒரு ஆண் தனது மனைவியுடன் பாலியல் உடலுறவு அல்லது பாலியல் செயல்களில் ஈடுபட்டால் அது கற்பழிப்பு அல்ல.
இயற்கைக்கு மாறான உடலுறவால் ஏற்பட்ட மலக்குடல் காயங்களால் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்த வழக்கில் கைதான கணவரை விடுவித்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தைபூச திருவிழா: முருகன் கோயில்களில் உற்சாக கொண்டாட்டம்..

உ.பி., உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் 90% பேருக்கு வேறு மொழி தெரியவில்லை : ஆய்வு நிறுவனம் தகவல்

Recent Posts