முக்கிய செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு : டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு அறிவிப்பு..

2018ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

போரில் பாலியல் வன்முறைக்கு எதிராக போராடியதற்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.