முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்

தமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தகவல் அளித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.