வடகிழக்கு பருவமழை அக்., 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம் தகவல்..

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகளவு பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2023 -ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வு :தமிழக அரசு நடத்தும் இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

டி20 உலகக்கோப்பை போட்டியிலிருந்து பும்ரா விலகல் : பிசிசிஐ அறிவிப்பு..

Recent Posts