முக்கிய செய்திகள்

வட இந்தியாவில் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்..


வட இந்தியாவில் இன்று ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக, கோலாகலமாக, வண்ண வண்ண பொடிகள் தூவி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும், வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் , ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.