முக்கிய செய்திகள்

வடகொரியா அதிபரின் அணுஆயுத சோதனை நிறுத்த அறிவிப்பு : டிரம்ப் வரவேற்பு..


அணுஆயுத சோதனை நிறுத்தி வைக்கப்படும் என்ற வடகொரிய அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு அளித்துள்ளார். கிம் ஜாங் உன் அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டுமின்றி உலக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.