முக்கிய செய்திகள்

எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனையில்லை : டிடிவி தினகரன்..


சென்னை அடையாறில் உள்ள எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை ஏதுமில்லை வருமான வரித்துறை சோதனையில் பின்னணியில் உள்ள கட்சியை தமிழகத்தில் காலூன்ற விட மாட்டோம் என்றார் டிடிவி தினகரன். மேலும் அவர் எந்தவிதமான சோதனைக்களுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம் என்றார்.