முக்கிய செய்திகள்

புதிதாக சிபிஎஸ்இ பள்ளிகளை அனுமதிப்பது எதிர்காலத்தை பாழாக்கும்: வைகோ


தமிழகத்தில் புதிதாக சிபிஎஸ்இ பள்ளிகளை அனுமதிப்பது எதிர்காலத்தை பாழாக்கும் என வைகோ தெரிவித்துள்ளார். யானைப்பசிக்கு சோளப்போரி போன்று தமிழகத்திற்கு திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும் மதிமுக பொதுசெயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.