முக்கிய செய்திகள்

ஆயத்தம் இல்லாமல் எதையும் செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை : கமல்..

ஆயத்தம் இல்லாமல் எதையும் செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கருணாஸ் சர்ச்சை பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அவர், சாதி குறித்து பேசும் காலமல்ல இது என்றும் பேசியதற்கு அவர் மன்னிப்பு கோரியதை ஏற்கத்தான் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.