இந்தாண்டு மருத்துவப் படிப்பிற்கான கலந்தாயவு நவம்பர் 18 முதல் தொடங்குகிறது .
காலையில் தொடங்கும் கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுடன் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.