முக்கிய செய்திகள்

செவிலியர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு : ஆர்.எஸ்.பாரதி..


செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தெரி வித்துள்ளார். செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் திமுக களத்தில் இறங்கும் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.