முக்கிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்திப்பு..


டெல்லி வந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தனது அறக்கட்டளை பணிகள் தொடர்பாக டெல்லி வந்துள்ள ஒபாமா, தனியார் நிறுவன நிகழ்ச்சியி்ல கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து ஒபாமா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டவுன் ஹால் கூட்டத்தில் உரையாற்று வதுடன், நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள இளைஞர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.