மருத்துவ படிப்பில் அகில இந்திய அளவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான ஓபிசி இடஓதுக்கீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
இதனை எதிர்த்து மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் எங்கள் வாதத்தைக் கேட்காமல் எந்தவிதமான தீர்ப்பு வழங்க வேண்டாம் என திமுக சார்பில் கேவிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.