முக்கிய செய்திகள்

ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி…


புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களுக்கு சின்னத்துறை, இரவிபுத்தன்துறை மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 4000 மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.