முக்கிய செய்திகள்

அக் 25 திமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம்

வரும் 25 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனவும் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

oct 25 DMK District Secretaries And Election Incharges meet