
கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் முதல் உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தடை வரும் அக்டோபர் 31-ந்தேதி வரை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லையென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.