ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார்.

புயலால் சேதமடைந்த இடங்களை ஹெலிகாப்ட்டரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார்.