முக்கிய செய்திகள்

ஒடிசாவில் தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது பா.ஜ.க.வினர் தாக்குதல்..


ஒடிசாவில் தமிழ் ஐ.ஏ.எஸ் மீது பா.ஜ.க., கட்சியை சேர்ந்த நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகப் பணியாற்றி வரும் கார்த்திகேயன் பாண்டியன் வேற்று மாநிலத்தவர் என்று அடையாளம் கூறப்பட்டு, அவர் வீட்டின் மீது, சாணத்தை ஊற்றித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.