
ஆன்லைன் சூதாட்ட ரம்மி விளையாட்டுக்கு தடைவிதித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு விபரீதத்தால் தமிழகத்தில் 10 தற்கொலை செய்து கொண்டனர்.தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகள் சமூக இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன.. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதித்துள்ளது.