ஒரு வழக்கிற்காக குண்டர் தடைச் சட்டமா?: உயர்நீதிமன்றம் கேள்வி..

அன்மையில் கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்தாக கருப்பர் கூட்டம் யூடிப் சானலைச் சேர்ந்த சுரேந்திரன் குண்டர் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்த வழக்கு. தொடரப்பட்டது.

சுரேந்திரனின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது.

மேலும் ஒரு வழக்கிற்காக குண்டர் தடைச்சட்டமா எனவும் உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

காரைக்காலில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று..

ஸ்டெர்லைட் வழக்கு :உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

Recent Posts