Homeசெய்திகள்ஒரே மொழியாக இந்தி என்ற அமித்ஷாவின் கருத்து ஏற்புடையது அல்ல: டிடிவி தினகரன் Posted in scroller slider top news செய்திகள் தமிழகம் ஒரே மொழியாக இந்தி என்ற அமித்ஷாவின் கருத்து ஏற்புடையது அல்ல: டிடிவி தினகரன் Posted on September 14, 2019 ஒரே மொழியாக இந்தியை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து ஏற்புடையது அல்ல என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ் உள்ளிட்ட மொழிகள் நிறைந்த தேசத்தில் இந்தியை திணிக்கும் முயற்சி மக்களிடம் வெறுப்பையே விதைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
1 Posted in scroller காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா: உற்சாகக் கொண்டாட்டம்… Post Date 1 week ago
2 Posted in scroller செட்டிநாடு பப்ளிக் பள்ளி பொங்கல் விழா: மாணவ,மாணவியர் உற்சாக கொண்டாட்டம்…. Post Date 1 week ago
3 Posted in scroller தலையில் நுண் துளை அறுவை சிகிச்சை :காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை சாதனை… Post Date 1 week ago
4 Posted in Uncategorized திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு… Post Date 2 weeks ago
5 Posted in scroller இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து… Post Date 2 weeks ago
6 Posted in scroller இந்திய ரயில்வேயில் 32 ஆயிரம் காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு… Post Date 2 weeks ago
7 Posted in scroller நேபாளம் – திபெத் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு… Post Date 2 weeks ago