ஒரே மொழியாக இந்தி என்ற அமித்ஷாவின் கருத்து ஏற்புடையது அல்ல: டிடிவி தினகரன்

ஒரே மொழியாக இந்தியை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து ஏற்புடையது அல்ல என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட மொழிகள் நிறைந்த தேசத்தில் இந்தியை திணிக்கும் முயற்சி மக்களிடம் வெறுப்பையே விதைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.