One Mig-29 aircraft airborne on a training mission from an Air Force base near Jalandhar met with an accident. The aircraft had developed a technical snag&the pilot ejected safely as he was unable to control the aircraft. A Court of Inquiry has been ordered:Indian Air Force (IAF)
இந்திய விமானப்படைக்கு (IAF)சொந்தமான மிக்-29 போர்விமானம் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் விமான படைத்தளத்திலிருந்து விழுந்து நொறுங்கியது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்திக்குள்ளானது என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான விபத்தில் சிக்கியுள்ளவர்கள் குறித்து இன்னும் தகவல்கள் இல்லை