
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நடப்பு சட்டமன்ற கூட்டல் தொடரிலேயே கொண்டு வரப்படும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் சிறையில் உள்ள அகதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசின் கையில் தான் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.