
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்ற சிறப்பு சட்டம் குறித்து ஆராய குழு அமைத்து குழு அமைத்துள்ளது தமிழக அரசு.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு தலைமையில் இந்தக் குழு 2 வாரங்களில் அரசுக்கு ஆன்லைன் ரம்மி சட்டம் குறித்து சிறப்பு சட்ட அறிக்கையை அளிக்க அறிவுறித்தியுள்ளது.
ஆன்லைன் ரம்பியால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுபோல் பலர் கடனாளியாகி உள்ளர். கடந்த முறை ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதித்த தமிழக அரசு போதிய காரணங்களை பட்டியலிடாத காரணத்தால் ஆன்லைன் ரம்மி மீதான தடையை நீ்க்கியது.
தற்போது தமிழக அரசு தற்கொலை,டன் போன்றவற்றை ஆராய்ந்து ஆன்லைன் ரம்மிக்கு அவசர தடைச்சட்டம் கொண்டு வரவுள்ளது.