பெண்களுக்காகப் பெண்களே ஓட்டும் ‘பிங்க் ஆட்டோ’ : சென்னையில் அறிமுகம்..

சென்னையில், பெண்களுக்காகப் பெண்களே ஓட்டும் ‘பிங்க் ஆட்டோ’ அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் , பாதுகாப்பிற்காகவும் சென்னையில் மற்றுமொரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர், ரோட்டரி குழுமம் சார்ந்த பெண்கள் அமைப்பினர்.