முக்கிய செய்திகள்

மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு : பாஜக உறுப்பினர்கள் அமளி..

எதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது என்று தயாநிதிமாறன் கூறியுள்ளார்.

மக்களவையில் பேசிய அவர், 2019 தேர்தலில் வலுநவான கூட்டணி அமைத்ததால் திமுக 38 தொகுதிகளில் வென்றது.

2014ம் ஆண்டு தேர்தலில் பணபலத்தால் அதிமுக வென்றது என்று கூறியுள்ளார்.

மேலும், உலகம் வெப்பமாகி வருவதால் நாட்டில் சென்னை உட்பட பல நகரங்களில் நிலத்தடி நிர் வற்றிவிட்டது என்று கூறியுள்ளார்.

அதிமுக அரசு ஊழல் அரசு என்று கூறியதால் மக்களவை பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.