முக்கிய செய்திகள்

ஓ.பி.எஸ். மகன் எம்.பி. என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு : பொதுமக்கள் அகற்ற கோரிக்கை

தேனி மாவட்டம் குச்சனூர் கோவில் கல்வெட்டில் ஓ.பி.எஸ். மகன் எம்.பி. என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் தேனி மக்களவை உறுப்பினர் கல்வெட்டில் பெயர் பொறிக்க்பட்டிருந்தது.

குச்சனூர் கோயில் நிர்வாகத்தினர் வைத்த கல்வெட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.