முக்கிய செய்திகள்

தன் பாலின உறவுக்கு குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு..


தன் பாலின உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் கூறியுள்ளார்.