முக்கிய செய்திகள்

ஆரஞ்சு வண்ண பாஸ்போர்ட் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு


ஆரஞ்சு வண்ணத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து.ஆரஞ்சு வண்ண பாஸ்போர்ட் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.