கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சரா இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிமாக சொத்து குவிப்பு வழக்கில் முதல் தகவல் அறிக்கை ஊழல் கண்காணிப்புத் துறை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த வெள்ளியன்று எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 25 இடங்களில் ஊழல் கண்காணிப்புத் துறையினர் செய்தனர்.
2016- சட்டமன்றத் தேர்தலில் அவரின் சொத்து மதிப்பு ரூ.2.5 கோடி எனத் தெரிவித்துள்ளார் விஜயபாஸ்கர்.
2021-தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த சொத்தின் மதிப்பு ரூ.8 என குறிப்பிட்டுள்ளார்.
வருமானத்திற் அதிமாக சொத்துகுவிப்பு வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ஊழல் கண்காணிப்புத் துறையினர் பதிவு செய்துள்ளனர்.
Recent Posts
1
Posted in
scroller
காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா: உற்சாகக் கொண்டாட்டம்…
Post Date
1 week ago
2
Posted in
scroller
செட்டிநாடு பப்ளிக் பள்ளி பொங்கல் விழா: மாணவ,மாணவியர் உற்சாக கொண்டாட்டம்….
Post Date
1 week ago
3
Posted in
scroller
தலையில் நுண் துளை அறுவை சிகிச்சை :காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை சாதனை…
Post Date
1 week ago
4
Posted in
Uncategorized
திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு…
Post Date
2 weeks ago
5
Posted in
scroller
இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…
Post Date
2 weeks ago
6
Posted in
scroller
இந்திய ரயில்வேயில் 32 ஆயிரம் காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு…
Post Date
2 weeks ago
7
Posted in
scroller
நேபாளம் – திபெத் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…
Post Date
2 weeks ago
8
9
10